அதே கவர்ச்சியை மீட்டெடுத்து வந்த 7 ப்ளேபாய் மாடல்கள்!

ப்ளேபாய் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த பழம்பெரும் மாடல்கள் முப்பது வருடங்கள் கழித்து, மீண்டும் தாங்கள் அளித்த அதே அட்டைப்பட போஸ் கொடுத்து கவர்ச்சியை மீட்டெடுத்து தங்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளனர்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து இந்த மாடல்கள் தங்கள் அட்டைப்பட தோற்றத்தின் இந்நாள் நிலை வெளிக்கொண்டு வந்தது இன்டர்நெட் எங்கிலும் ஒரு மாத காலமாக வைரலாக பரவி வருகிறது.

அப்போ! கிம்பர்லி கான்ராட் ஹெஃப்னர், ஆகஸ்ட் 1988

 

கண்டஸ் காலின்ஸ், பிப்ரவரி 1979

இவர் 1979 டிசம்பர் மாதத்திற்கான ப்ளேமேட்டாக தேர்வானவர்.

ரெனே டெனிசன்

கேத்தி செயின்ட் ஜார்ஜ்

சார்லோட் கெம்ப் முஹல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]