3 நாட்களில் மட்டும் இத்தனை கோடியா? அதிகரித்து செல்லும் தில்லுக்கு துட்டு-2 வசூல்

சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் சென்னையில் மட்டும் இப்படம் 3 நாட்களில் ரூ 1.38 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

எப்படியும் தமிழகம் முழுவதும் ரூ 8 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது,

இன்று எப்படியும்  ரூ 10 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]