முகப்பு News 29 வயது பெண் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது பள்ளி மாணவன்

29 வயது பெண் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது பள்ளி மாணவன்

அமெரிக்காவில் 29 வயது பெண் ஆசிரியை 17 வயது பள்ளி மாணவனை பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Oologah பகுதியில் உள்ள The Oolagah-Tala பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருப்பவர் Haylie Smart(29). இவர் கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு பள்ளி மாணவன் ஒருவனை வற்புறுத்தி வகுப்பறையில் வைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இவர் கடந்த வெள்ளிக்கிழமை $25,000 டொலர் செலுத்தி பிணையில் வந்துள்ளார். ஆனால் இது குறித்த விசாரணை எப்போதும் மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு Haylie Smart பள்ளி மாணவனை பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த மாணவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவன் கடந்த டிசம்பர் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த வேளையில், கடந்த வெள்ளக்கிழமை இவருக்கு பிணை கிடைத்துள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com