கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது

திருகோணமலை கெவிலியா, உப்பாறு மற்றும் சாம்பூர் ஆகிய கடல் பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 5 படகுகள் மற்றும் வலைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 18 தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]