23 கோடி ‌​‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரூபாய் பெறுமதியான கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது!!

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதிக்குள்,23 கோடி ‌​‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரூபாய் பெறுமதியான, ஆயிரத்து 877 கிலோகிராம் கஞ்சா பொதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி குறித்த காலப்பகுதிக்குள்,453 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு 407 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]