22 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஈராக் நாட்டின் விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 22 ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈராக் நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகிவரும் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளை அழிப்பதற்கு அமெரிக்கப் படைகளுடன் இணைந்து உள்நாட்டு படைகளும் போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]