2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்- ரணில் அதிரடி அறிவிப்பு??

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும். அதற்கு இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை.

ஜனா­தி­பதி தேர்­த­லையே முதலில் நடத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]