‘2020ம் ஆண்டுடன் அரசியலில் இருந்து விலக போவதில்லை’ – ஜனாதிபதி

ஜனாதிபதி

தான் எதிர்வரும் 2020ம் ஆண்டுடன் அரசியலில் இருந்து விலக போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி – மாவடிவேம்பு மைதானத்தில் இடம்பெறும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]