2019 இல் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்!

இந்த 2019 இன் ஆரம்பத்திலேயே பேட்ட, விஸ்வாசம் ஆகிற இரண்டு படங்களும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வசூல் கொடுத்தது.

இந்த வருடத்தின் மூன்று மாத முடிவில் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்ய டாப் 5 படங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

1. Petta : $6.62M [₹46.58Cr]
2. GullyBoy : $4.8M [₹34.31Cr]
3. Lucifer : $4M Plus* [ ₹28 Cr*]
4. TotalDhamaal : $3.41M [₹24.16Cr]
5. Viswasam : $3.09M [₹21.78Cr]

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]