2018 முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

2018 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கீழ் கண்ட இணைப்பை அழுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

Sri Lanka grade 1 Application form Tamil
http://archives.thinakaran.lk/2017/tamil.pdf