2018 பட்ஜெட் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

            2018 பட்ஜெட் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2018ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு -செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.

வரவு -செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]