பிலிம்ஃபேர் இதழ் சார்பில் தென்னிந்திய சினிமாவுக்கான சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம், துணை நடிகர்கள்,சிறந்த இசை, பாடல் வரிகள், சிறந்த பாடகர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். இதையடுத்து 2018 -ஆம் ஆண்டுக்கான ஜியோ பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]