2018 இல் சென்னையில் அதிக வசூல் செய்த படங்கள் – வெளியாக டொப் 10 லிஸ்ட்!

வருடத்திற்கு 200ற்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகின்றன. இந்த வருடமும் பல படங்கள் வெளியாகி இருந்தது. அதில் பல படங்கள் வசூல் சாதனை செய்தது.

அப்படி இவ்வருடம் சென்னையில் எந்தெந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்தது. முதல் 10  இடங்களை பிடித்த படங்களின் விபரங்கள் இதோ!…

  1. 0- ரூ. 22.96 கோடி
  2. சர்கார்- ரூ. 14.85 கோடி
  3. காலா- ரூ. 11.62 கோடி
  4. செக்கச்சிவந்த வானம்- ரூ. 7.84 கோடி
  5. Avengers- ரூ. 7.25 கோடி
  6. தானா சேர்ந்த கூட்டம்- ரூ. 6.29 கோடி
  7. பத்மாவதி- ரூ. 6.07 கோடி
  8. இமைக்கா நொடிகள்- 5.78 கோடி
  9. இரும்புத்திரை- ரூ. 5.76 கோடி
  10. வடசென்னை- ரூ. 5.59 கோடி
  11. 96- ரூ. 5.59 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]