2018இல் முக்கோணத் தொடரில் களங்காணும் இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள்

2018ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2018இல் முக்கோணத் தொடரில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதும் முக்கோண டி20 தொடர் ஒன்று எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரும் அமைச்சருமான திலங்க சுமதிபால தெரிவித்தார்.

2018இல் முக்கோணத் தொடரில்

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைர் திலங்க சுமதிபால பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் நேற்று பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

2018இல் முக்கோணத் தொடரில்

இந்தத் தொடருக்கு “சுதந்திரக்கிண்ணம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018இல் முக்கோணத் தொடரில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]