2017 இல் வெளிவந்த பிரபலமான 10 தமிழ் படங்கள்

  Top 10 Ttamil Movies 2017

  1.மெர்சல் (Mersal)

  2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு,காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ்ஆபிஸில் 250 கோடி INR வசூல் செய்த படம்.

  2.பாகுபலி 2 (Baahubali 2)

  பாகுபலி 2 (Baahubali: The Conclusion), என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இராஜமௌலி இயக்கிய[5] இத்திரைப்படத்தை ஆந்திராவின் அர்க்கா மீடியா வர்க்சு நிறுவனம் தயாரித்திருந்தது. இது 2015 இல் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன், பிரபாஸ், ரானா தக்குபாடி, அனுஷ்க்கா, சத்தியராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். பாக்ஸ்ஆபிஸில் 1707 கோடி INR வசூல் செய்த படம்.

  3.விவேகம் (Vivegam)

  சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
  பாக்ஸ்ஆபிஸில் 128 கோடி INR வசூல் செய்த படம்.

  4.விக்ரம் வேதா(Vikram Vedha)

  சட்டத்தின் சப்போர்ட்டுடன் 18 கொலைகளை செய்த என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் விக்ரமுக்கும், தர்மம், நியாயம் எல்லாம் பேசியபடி சட்டத்திற்கு புறம்பாக 16 கொலைகளை செய்த தாதா வேதாவிற்குமிடையில் நடக்கும் தர்ம, அதர்ம யுத்தம்தான்… “விக்ரம் வேதா”. பாக்ஸ்ஆபிஸில் 63 கோடி INR வசூல் செய்த படம்.

  5.பைரவா (Bairavaa )

  பைரவா விஜய் நடிப்பில் 2017 சனவரியில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடித் திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். பாக்ஸ்ஆபிஸில் 113 கோடி INR வசூல் செய்த படம்.

  top10 tamil movies 2017

  6.சிங்கம் 3 (S3)

  சிங்கம் 3 ஹரி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9 அன்று வெளிவந்த ஒரு இந்திய அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, அனுசுக்கா செட்டி, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 ஆம் திகதி வெளியானது. பாக்ஸ்ஆபிஸில் 112 கோடி INR வசூல் செய்த படம்.

  7.தீரன் அதிகாரம் ஒன்று (Theeran Adhigaram Ondru)

  வட இந்தியக் கொள்ளையர்களை உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடும் தமிழக போலீஸின் அதிரடி அத்தியாயமே `தீரன் அதிகாரம் ஒன்று. பாக்ஸ்ஆபிஸில் 59 கோடி INR வசூல் செய்த படம்.

  8.தீரன் அதிகாரம் ஒன்று (Theeran Adhigaram Ondru)

  வட இந்தியக் கொள்ளையர்களை உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடும் தமிழக போலீஸின் அதிரடி அத்தியாயமே ‘தீரன் அதிகாரம் ஒன்று. பாக்ஸ்ஆபிஸில் 59 கோடி INR வசூல் செய்த படம்.

  BOX OFFICE SOURCE: IMDB

  9.தரமணி (Taramani)

  சமூகத்தின் இருவேறு அடுக்குகளில் வாழும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எதிர்பாராமல் அரும்பி மலரும் காதலையும், அதனால் விளையும் உறவுச் சிக்கலையும் ‘உலகமயமாக்கல்’ எனும் பயாஸ்கோப் வழியாகச் சொல்வதுதான் ‘தரமணி’.

  10.வேலைக்காரன் (Velaikaran)

  அதிகம் விற்பனையாகும் பாக்கெட் உணவுப் பொருட்களின் விற்பனைக்குப் பின்னால் உள்ள அரசியல், உடல்நலக் கேடு ஆகியவற்றை பின்னணியாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுப்பதே ஒரு துணிச்சலான முயற்சிதான்.

  BOX OFFICE SOURCE: IMDB