முகப்பு News Local News 20 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் இருவர் கைது

20 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் இருவர் கைது

20 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி ஐ எச் கே மஹணாமா மற்றும்  மர கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com