அராஜகத்தை ஏற்படுத்தும் 20 ஆவது திருத்தச்சட்டம் – விஜயதாஸ ராஜபக்ஷ

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும் என உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இவ்வாண்டு நவம்பர் மாதம் வெளியிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]