2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை மறுசீரமைத்தல், வாகன கொள்வனவு மற்றும் கிராம புரட்சி உள்ளிட்ட விடயங்களுக்காக 2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]