2.0 மீண்டும் ஒரு சாதனை – வீடியோ உள்ளே!

சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ரஜினியின் 2.0. இந்த படம் செல்போன் அலை டவர்களால் பறவையினங்கள் அழிவதை மையக்கருத்தாக கொண்டு வெளியானது.

படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. படத்திற்கான இசையை AR.ரஹ்மான் வழங்கியிருந்தார். நேற்று முன் தினம் ராஜாளி பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியானது.

தற்போது வரை 2.1 மில்லியன் பார்வைகளை தாண்டி டிரெண்டிங்கில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]