2.0 படத்தின் வசூல் சாதனை – மொத்தம் எவ்வளவு தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த படம் 2.0. இந்த படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 2.0 முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 270 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

மேலும், இப்படம் நாளைக்குள் ரூ 400 கோடி வசூலை எட்டும் என பாக்ஸ் ஆபிஸ் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]