2.0 ஐ விட்டு கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ரசிகர்கள் செய்த உதவி!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 29 ஆம் திகதி வெளிவரவுள்ள திரைப்படம் 2.0.

இந்த நிலையில் கஜா புயல் தமிழகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த 2.0 படத்தின் ரிலீஸின் போது பேனர், கட் அவுட் போன்றவற்றிற்காக ரஜினி ரசிகர் மன்றத்தினர் வைத்திருந்த பணத்தை  பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவு செய்ய உள்ளார்களாம்.

இதனை இம்மன்றத்தினரே நேரடியாக களத்திற்கு சென்று உதவி செய்ய உள்ளனர். இதனால் பலரும் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]