2.0 ஐ பின்தள்ளி முதலிடத்தை பிடித்த சர்கார் – தென்னிந்தியா முதல் நாள் வசூல் விபரம்!

தமிழ் சினிமாவில் இப்போது எல்லாம் ஒரே நாளில் நான்கு ஐந்து படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது.

இத்த வாரம் சீதக்காதி, மாரி 2, KGF, அடங்கமறு, சிலுக்குவார்பட்டி சிங்கம் என ஐந்து படங்கள் போடிபோடுகின்றன்

தற்போது தென்னிந்தியாவில் மாநில அளவில் இதுவரை முதல் நாள் வசூல் என்ற கணக்கெடுப்பில் அதிகம் வசூல் செய்த படங்களின் விபரங்கள் வெளிவந்துள்ளது.

South India State Wise Day1 Records

ஆந்திரா AP – #Baahubali2

தெலுங்கானா TS – #Baahubali2

தமிழ்நாடு TN – #Sarkar

கர்நாடகா KA – #Baahubali2 / #KGF (only kannada films)

கேரளா Kerala – #Odiyan

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]