2.0ஐ பின்தள்ளி விஜய் செய்த சாதனை – 2018 தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்!

2018 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், கமல், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் இந்த வருடம் வெளியான படங்களில் தமிழ் நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் டொப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த பட்டியல்…

  1. சர்கார் – 126 கோடி
  2. 0 – 111 கோடி (3D கண்ணாடி கட்டணம் இல்லாமல்)
  3. காலா – 59 கோடி
  4. கடைக்குட்டி சிங்கம் – 52 கோடி
  5. சீமராஜா – 49 கோடி
  6. செக்க சிவந்த வானம் – 46 கோடி
  7. தானா சேர்ந்த கூட்டம் – 44 கோடி
  8. வடசென்னை – 39 கோடி
  9. அவெஞ்சர்ஸ் – 29 கோடி
  10. இமைக்கா நொடிகள் – 29 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]