2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பம்…

வரும் திங்கட்கிழமை 22 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக சகல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் கடந்த 5 ஆம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.  அதன்படி முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 17ம் திகதி ஆரம்பமானது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]