152 ஓட்டங்களில் முடங்கிய அவுஸ்திரேலிய அணி

தற்போது அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நடைப்பெறுகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 38.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்கா அணி சற்று முன்னர் வரை விக்கட்ட இழப்பின்றி 13 ஓவர்கள் நிறைவில் 68 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]