150 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

150 கிலோகிராம் கேளர கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிலோகிராம் போதைபொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வத்தளை, ஹேகித்த பகுதியில் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]