13 கிலோ ஹெரோய்ன் ​போதைப்பொருளுடன், நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து, 156 மில்லியன் ரூபாய் பெறுமதியான 13 கிலோகிராம் ஹெரோய்ன் ​போதைப்பொருளுடன், நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்