13 நாள் முடிவில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம் இதோ

கடந்த 10 ஆம் திகதி திரைக்கு வந்த படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம். படம் எப்படி, கதை என்ன என்பதை தாண்டி தங்களது ஆசை நாயகர்களை திரையில் பார்த்த கொண்டாட்டத்தில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்த இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்று வருகிறது. 13 நாளில் இப்படங்கள் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்தது என்ற தகவல்கள் இதோ..

பேட்ட- ரூ. 12.50 கோடி

விஸ்வாசம்- ரூ. 10.02 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]