12 ராசிக்காரர்களின் இந்த விடயத்தில் பலவீனமாக இருப்பார்களாம்- அதிலும் கடகராசி படும்பயங்கரம்!!

ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிகாரர்களுக்கு, எந்தெந்த விடயத்தில் பலவீனமாக இருப்பார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம் சாகசத்தை தேடி ஓடும் நபராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள், வேலை இல்லாமல் இருப்பதை வெறுப்பார்கள். ஆனால், இதனையே தங்களது உறவிலும் இவர்கள் முயற்சிப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகள் அல்லது கனவுகளை, தங்களது துணைவர் பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர் மீது சலிப்பு ஏற்படும். தங்களது துணைவரும் சாகச குணத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், இவர்கள் உறவில் விரிசல் ஏற்படும்.

ரிஷபம் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதே இவர்களின் பலவீனம் ஆகும். வீணான செயல்களில் காலம் கடத்தி, அமைதியான வாழ்க்கையில் சலனத்தை உண்டாக்கிக் கொள்வார்கள். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

மிதுனம் இவர்களது மனம் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட விடயத்தின் மீது தங்களது பார்வையை செலுத்துவது இவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கும். மனதை மாற்றிக் கொண்டே இருப்பதால் இவர்களின் உறவு பாதிக்கப்படும். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

கடகம் இவர்கள் தங்களது துணையுடன் எப்போதும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனால் தங்களது துணையுடன் இவர்களுக்கு பிரச்சனை ஏற்படும். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

சிம்மம் தான் கூறும்படிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பதனால், இவர்களது உறவில் சிக்கல் எழும். மேலும், தன்னை சார்ந்தவர்கள் தங்களின் யோசனைப்படியே நடக்க வேண்டும் என்று நினைப்பதே இவர்களது பலவீனமாகும். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

கன்னி கன்னி ராசிக்காரர்கள் சிறிய விடயங்களுக்கும் மனமுடைந்து விடுவார்கள். எளிதில் பயணிக்க முடியாததாக இவர்களது அணுகுமுறை இருக்கும். மேலும், இவர்களது எதிர்மறை குணத்தால் தங்களது துணைவரின் அதிருப்தியை பெறும் நிலை ஏற்படலாம். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

துலாம் சில நேரங்களில் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராக இருக்கும் இவர்கள், தங்களை யாராவது நகையாடினால் கூட மிகுந்த வேதனை அடைவர். இதனாலேயே எப்போதும் தாம் தாக்கப்படுவதாகவே நினைத்துக் கொள்வார்கள். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

விருச்சிகம் மற்றவர்களிடம் விரைந்து பழக வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், யாரையும் தங்களிடம் நெருங்க விடமாட்டார்கள். இவர்களது துணைக்கு இவர்கள் கொடுக்கும் வாய்ப்பை, அவர்கள் பயன்படுத்தும் வரை காத்திருக்காமல் எரிச்சல் அடைவார்கள். இது இவர்களது பலவீனமாகும். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

தனுசு தங்களது துணை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்லை என்று இவர்கள் நினைப்பதனால், உறவில் விரிசலை சந்திப்பார்கள். மேலும், நடக்க முடியாத செயல்களைக் நினைத்துக் கொண்டு, இன்றைய வாழ்க்கையை இழந்து கொண்டு இருப்பார்கள்.ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

மகரம் தங்களது உணர்வுகளை இவர்களுக்கு அடக்கத் தெரியாது. இவர்கள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால் இவர்களின் உறவில் சிக்கல் ஏற்படும். ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

கும்பம் இவர்கள் தங்களது அஜாக்கிரதையான குணத்தினால், இவர்கள் உறவுகள் பாதிக்கப்படுவர். இவர்களுக்கு தங்களது நேசத்தை வெளியில் காட்டத் தெரியாது. உறவுகளை வளர்ப்பதில் இவர்கள் வல்லவராக இருப்பதில்லை. ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும்.

மீனம் இவர்களது கலகலப்பான குணம் அளவுக்கு அதிகமாக மாறும் போது குழப்பத்தை உண்டாக்கும். இதனால் ஏற்படும் கவனக்குறைவினால், இவர்களின் உறவிலும் விரிசல் உண்டாகும். இவர்களின் வெளிப்படை தன்மையை இவர்களின் துணைவர் விரும்பும் வாய்ப்பு குறைவு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]