100 மில்லியன் ஹிட்ஸை கடந்து தெறிக்கவிட்ட விஸ்வாசம் பாடல்கள்!

தல அஜித்தின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் யு-டியுபில் 100 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை செய்துள்ளது.

இதில் குறிப்பாக கண்ணான கண்ணே பாடல் மட்டும் 30 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. விஸ்வாசம் படத்தின் பாடல்கள் தான் அஜித்தின் திரைப்பட பாடல்களில் அதிகம் ஹிட்ஸ் கொடுத்த பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]