100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன் – 90ml பற்றி ஓவியா!

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 90ml. இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி இருந்தது. இதில் ஆபாசவார்த்தைகளும் காட்சிகளும் இருப்பதால் சர்சை ஏற்பட்டது.

தற்போது இது பற்றி நடிகை ஓவியா ஓவியா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதில் முத்தக்காட்சி மற்றும் ஆபாசமான காட்சிகளில் நடித்தது பற்றி கூறியுள்ளார்.

“இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்” என கூறியுள்ளார். மேலும் இப்படி நடித்தது பற்றி யாரெனும் தவறாக நினைத்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]