100 சீன ஜோடிகளுக்கு இன்று கொழும்பில் திருமணம்

100 சீன ஜோடிகளுக்கு இன்று கொழும்பில் திருமணம்

சீன நாட்டைச் சேர்ந்த 100 தம்பதிகள் இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இலங்கை சம்பிரதாயப்படி இந்த திருமணம் நடக்கவுள்ளது.

கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள்.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]