10 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!

பெய்து வரும் கடும் மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ.டப்ளியூ அசேல உதயங்க தெரிவித்துள்ளார்.

பராக்கிரம சமுத்திரத்தின் அருகாமையில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]