முகப்பு News Local News 10 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

10 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

புளத்சிங்கள பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபாவை ATM இயந்திரத்தில் வைப்பிலிட சென்ற போது பணத் தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனை அறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com