10 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

புளத்சிங்கள பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபாவை ATM இயந்திரத்தில் வைப்பிலிட சென்ற போது பணத் தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனை அறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]