10 பேர் பலி: 19 பேர் மாயம்

பேருவளை பயாகல கடலில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பலியானதுடன், இன்னும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித யாத்திரை சென்றிருந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.