10 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்

பாடசாலைகளில் 2019ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன். குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாகஇ குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லை நேற்றுடன் நிறைவடையவிருந்தது.

எனினும்இ கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]