10ஆம் வகுப்பிலே இப்படியா? யாஷிகா வெளியிட்ட ஹொட் புகைப்படம்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பல இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.  இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என சர்ச்சையில் சிக்கினார்.

ஆனால் அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று பிஸியாகவுள்ளார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவரிடம் ரசிகர் ஒருவர். நீங்கள் எப்போது தொப்புளில் வளையத்தை குத்தினீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு யாஷிகா நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே வலயத்தை குத்தி விட்டேன் என கூறி ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]