1 லட்சம் முறை விஜய் பெயரை சொன்ன ரசிகர் – வைரல் வீடியோ உள்ளே!

தளபதி விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் விஜயை பெருமைப்படுத்த பல விடயங்களை செய்வார்கள்.

தற்போது விஜய் ரசிகர் ஒருவர் சாதனை ஒன்றை செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தளபதி தளபதி என்னு 1 லட்சம் முறை சொல்லி  சாதனை செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]