1 நாளில் இத்தனை இலட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ள காலா படத்தின் பாடல்

காலா படத்தில் இடம்பெற்றுள்ள ”ஆகாயம் சாயாம தூவானமேது..” பாடல் ப்ரோமோ யூ- டியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 4.26 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஈஸ்வரி ராவ் மற்றும் ஹுமா குரேசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘காலா’

ஜூன் 7-ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு புரோமோஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘காலா’ படத்தில் பலரது மனதை கவர்ந்த ‘கண்ணம்மா’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]