ஹொட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ரைசா- எப்படி இருக்காங்க தெரியுமா??

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் மாடலிங் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார். அதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்து சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன பின்னர், ஹீரோயினாக – மாறிவிட்டார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரைசா, சமீபத்தில் பிரபல மாக்சிம் பத்திரிகை அட்டை படத்திற்கு பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி ரைசா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில காலமாகவே கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் ரைசா, வெளியில் சென்றாலும் கவர்ச்சியான ஆடையில் தான் செல்கிறாராம். அந்த வகையில் சமீபத்தில் வெளியில் உலவி வந்த ரேசாவின் புகைப்படம் தான் இது.

ஹொட் ஹொட்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]