ஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே

பல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

ஹோலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கி தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் இந்தியில் வெளியான “மர்டர் 3 “, “ராகினி எம் எம் எஸ்” போன்ற படங்களில் நடித்து இந்தி ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதையும் படியுங்க : பிகினி உடையில் குடும்பத்துடன் கடற்கரையில் கும்மாளம் போட்ட நடிகை சன்னி லியோன்

ஆபாச பட நடிகையாக இருந்தலும் தற்போதும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது இந்தியில் சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம் போட்ட ‘லவ்லி ஆக்ஸிடெண்ட் ‘ என்ற பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]