முகப்பு News Local News ஹெரோயின் பக்கெற்றுக்களுடன் 6 பேர் கைது

ஹெரோயின் பக்கெற்றுக்களுடன் 6 பேர் கைது

ஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்களுடன் 6 பேர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இவர்களிடம் இருந்து 342 ஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள், மொரட்டுவ – அங்குலான பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com