ஹிந்தி BIG BOSS வீட்டில் நுழையும் தீபிகா படுகோன்

ஹிந்தி BIG BOSS வீட்டில் நுழையும் தீபிகா படுகோன்

தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 11வது சீசனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வார இறுதியில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்கு வரவுள்ளனர். பத்மாவதி படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக அவர்கள் வரவுள்ளனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டை அரண்மனை போல காட்சியளிக்கும் வகையில் மாற்றியமைக்கவுள்ளனர். ஷூட்டிங் இன்று நடைபெறவுள்ளது, அது நாளை டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஏற்கனவே பத்மாவதி பல சர்ச்சைகளில் சிக்கி தத்தளித்து வரும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பாளர் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]