முகப்பு Cinema ‘ஹிந்தி டப்பிங்’ யூடியூப்பில் புது சாதனை படைத்த விவேகம்

‘ஹிந்தி டப்பிங்’ யூடியூப்பில் புது சாதனை படைத்த விவேகம்

அஜித்தின் நடித்த விவேகம் படத்தின் ‘ஹிந்தி டப்பிங்’ யூடியூப்பில் புது சாதனை படைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான விவேகம் பிரமாண்டமாக வெளியாகி ஹிட்டானது. இதில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எந்தவித போட்டியில்லாமல் திரைக்கு தனியாக வந்தது.

இப்படத்தில் தல அஜித் ராணுவ வீரராக, ரகசிய போலீஸ் போன்ற தோற்றத்துடன், அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com