ஹிந்தியில் அறிமுகமாகிறாரா கீர்த்தி சுரேஷ்? ஸிலிமாகிய கீர்த்தியின் புகைப்படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரகிறார். இவர் தற்போது ஹிந்தியில் அறிமுகமாக உள்ளாராம்.

இந்த படத்தை அமித் ஷர்மா இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளதாககூறப்படுகிறது.  ஹிந்தி திரையுலகிற்கு செல்வதால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளாரம் கீர்த்தி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]