ஹாஸ்டல் வார்டனாக ரஜினி!!!

ஹாஸ்டல் வார்டனாக ரஜினி!!!

லக்னோவில் ரஜினியின் 165வது படமான பேட்ட படப்பிடிப்பு நடக்கின்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். கதை ஊட்டியில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டாலும் படப்பிடிப்பு டெஹ்ராடூன், டார்ஜெலிங் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தான் நடைபெறுகிறது. ரஜினி முன்னாள் ராணுவ வீரராக இருந்து, ஹாஸ்டல் வார்டனாக வேலை பார்ப்பவராக நடிக்கிறார். ராணுவ வீரனாக நடிக்கும் காட்சிகளே தற்சமயம் லக்னோவில் எடுக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]