ஹாலிவுட் படத்தை தோற்கடித்து உலக அளவில் வசூலில் முதலிடம் பிடித்த 2.0!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி,  அக்ஷய் குமார் என பல பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 2.0. வெளியான நாள் முதல் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் முதல் வாரத்தில் மட்டும் உலகளவில் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து  உலக அளவில் முதலிடத்தை இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹாலிவுட் படமான Fantastic Beasts விட 2.0 வசூல் இந்த 4 நாட்களில் அதிகம் தகவல் வெளிவந்துள்ளது.

BREAKING : #2Point0 is the No.1 Movie in the World for the Nov 29th – Dec 2nd Weekend..

With ~ ₹ 400 Crs [₹ 57.14 M] Gross WW Opening Weekend, it beats No.2 #FantasticBeasts ‘s this Weekend Gross of $51.40 M..

Congrats #Superstar @rajinikanth @akshaykumar @shankarshanmugh

— Ramesh Bala (@rameshlaus) December 3, 2018

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]