ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஹோம்லியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது இவர் ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]