இளவரசர் ஹரி – நடிகை மேகன் மார்க்கல் திருமணம்

இங்கிலாந்து இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இளவரசர் சார்லஸ் மற்றும் டயனாவின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கள் ஆகிய இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி

 

இளவரசர் ஹரி இளவரசர் ஹரி இளவரசர் ஹரி

இதையடுத்து, இவர்களின் திருமணம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.40 மணியளவில், விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.

இதேவேளை, அரசக் குடும்பத்தின் திருமணத்தைக் காண உலகெங்கிலும் இருந்து, பல இலட்சம் மக்கள் லண்டன் நகருக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]